Vijay & A.R. Murugadoss Team Up Again In Thuppakkai 2

Related Posts

Share This Post


Tamil Font Version

இயக்குநர் எஆர் முருகதாஸ்  இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான துப்பாக்கி மற்றும் கத்தி  ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றி அடைந்தது. இவர் அடுத்ததாக விஜய் அல்லது அஜித்தை வைத்து ஒரு படம் இயக்குவார் என எதிர்பாக்க பட்டது. ஆனால் அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து இயக்க உள்ளார்.

இந்த நிலையுள் மகேஷ் பாபு படத்தை  முடித்து விட்டு. மீண்டும் விஜய் வைத்து படம் இயக்க உள்ளார் மேலும் அது துப்பாக்கி இரண்டாம் பாகமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த படத்தை கத்தி படத்தை  தயாரித்த லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.


English Font Version

Iyakunar A.R. Murugadoss Iyakathil Vijay Nadithu Veliyaana Thupakki Matrum Kaththi Aagiya Irandu Padangalum Periya Vetri Adainthathu. Ivar Aduthathaaga Vijay Allathu Ajith Vaithu Oru Padam Iyakuvaar Ena Ethirpaaka Pattathu. Aanal Aduthathaaga Telugu Super Star Magesh Babuvai Vaithu Iyaka Ullar.

Intha Nilaiyul Magesh Babu Padathi Mutithu Vittu. Meendum Vijay Vaithu Padam Iyaka Ullar Melum Athu Thupakki Irandaam Paagamaaga Irukalam Ena Thagaval Veliyaagi Ullathu. Melum Antha Padathai Kathi Padathi Thayaritha Lyca Niruvanam Thayaarika Ullathu.