Trisha In Dhanush Kodi Movie

Related Posts

1 Week Box office collection of Diwali Biggies

Kodi and Kaashmora were the two big budget movies...

Kodi & Kaashmora 3 days box office collection !

This Diwali had 4 new releases with two big...

Kodi Movie Review, Rating, Story and Verdict

There is nothing wrong in using a formulaic template...

Kodi HD Common DP For Dhanush Fans !

Tag : Kodi, Dhanush, Latest Poster, HD Common Photo, New...

Kodi – Tamil Song Teaser | Dhanush, Trisha | Santhosh Narayanan

Tag : Kodi, Dhanush, trisha, New Teaser, Official Latest...

Censor details of Dhanush and Karthi’s Diwali releases

Diwali is nearing and films scheduled for Diwali are...

Share This Post

Tamil Font Version

துறை செந்தில்குமர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கொடி. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது .கடந்த சில படங்களில் அனிருத்தை  மட்டும் இசை அமைக்க பயன்படுத்தி  வந்தார் தனுஷ். ஆனால் பீப் சர்ச்சையால் அனிருத்  நிம்மதியாக  இசை அமைக்க முடியாது என நினைத்து இந்த படத்தில்  சந்தோஷ் நாராயணனை  புக் செய்துள்ளனர் .

இசை மற்றும் கதாநாயகியும் இந்த படத்தில் புதிய கூட்டனி  தான். 13 வருடங்களாக த்ரிஷா நடித்து வருகிறார் ஆனால் இப்போது தான் கொடி படத்தின் முுலமாக த்ரிஷா முதல் முதலாக தனுஷ் உடன் இணைகிறார். இந்த படம் ஒரு அரசியல் சம்பந்த பட்ட படம். இந்த படத்தில் த்ரிஷா நெகடிவ் கதாபாத்திரத்தில்  நடிக்க உள்ளார்.

English Font Version

Durai Senthilkumar Iyakathil Dhanush Nadikum Padam Kodi. Intha Padathin Padapidipu Kadantha Vaaram Thodangiyathu .Kadantha Sila PAdangalil Aniruthai Mattum Isai Amaika Payandaputhi Vanthaar Dhanush. Aanal Beep Sarchaiyaal Aniruthaal Nimathiyaaga Isai Amaika Mudiyaathu Ena Ninaithu Intha PAdathil Santhose Narayananai Book Seithulanar.

Isai Matrum Kadhaanayagiyum Intha Padathil Puthiya Kuutani Thaan. 13 Varudangalaaga Trisha Nadithu Varugiraar Aanal Ipothu Thaan kodi Padathin Muulamaga Trisha Muthal Muthalaaga Dhanush Udan Inaigiraar. Intha Padam Oru Arasial Sambantha Patta Padam. Intha Padathil Trisha Negative Characteril Nadika Ullar.