Udhayanidhi Planned To Give Double Treat For This Pongal

Related Posts

Share This Post

Tamil Font Version

உதயநிதி நடித்த கெத்து  படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகா உள்ளது. அதே நாளில் இவர் தற்போது நடித்து  வரும் ஜாலி எல்.எல்.பி தமிழ் ரீமேக் தலைப்பு மற்றும்  ஃபர்ஸ்ட் லுக் வெளியுட உள்ளார்.
ஜாலி எல்.எல்.பி படம் 2013இல் ஹிந்தியுள்  வெளியாகி பாராட்டை  பெற்ற படம். இந்த படத்தை தமிழில் தயாரித்து உதயநிதி நடிக்கிறார். இந்த படத்தை என்றென்றும் புன்னகை இயக்கிய  அகமது இயக்க உள்ளார். சந்தோஸ் நாராயணன் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தில் ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் , பிரகாஷ்ராஜ், ராதாரவி , விவேக் மற்றும் பலர் நடிக்க  உள்ளனர்.

English Font Version

Udhayanithi Naditha Gethu Padam Varum Pongaluku Release Aaga Ullathu. Athe Naalil Ivar Tharpothu NAdithu Varum Jaali LLP Tamil Remakein Thalaipu MAtrum First Look Veliyuda Ullar.
Jaali LLP Padam 2013il Hindhiyul Veliyaagi Paaratai Petra Padam. Intha Padathai Tamilil Thayarithu Udhayanithi Nadikiraar. Intha Padathai Endrendrum Punnagai Iyakaiya Agamathu Iyaka Ullar. Santhose Naarayanan Isai Amaika Ullar. Intha PAdathil Hasika, Aiswarya Rajes, Prakashraj, Radharavi, Vivek Matrum Palar NAdika Ullanar.