You Know Where Trisha Print Her Latest Tattoo ?

Related Posts

Share This Post

Tamil Font Version

நடிகை த்ரிஷாவுக்கு பச்சை குத்துவது என்றாள் மிகவும் பிடிக்கும் . த்ரிஷா இதுவரை தனது உடம்பில் இரண்டு பச்சை குத்தி  உள்ளார். இப்போது மூன்றாவதாக  பச்சை குத்தினார்.

முதலில் மார்பில் மீனை பச்சை குத்தினார். பிறகு கையுள் ரிஷப ராசியுன்  அடையாளத்தை  பச்சை குத்தினார். இப்போது மீண்டும் மூன்றாவதாக முதுகில் வீடியோ கேமரா பச்சை குத்தியுலார்.

மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் மனத்தில் உள்ளதை தோலில் காட்டுங்கள், இது மூன்றவது டாட்டு #Lovemyjob #moviesareforever என டிவிட்டர்  பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் .

English Font Version

Nadigai Trishavuku Pachai Kuthuvathu Endraal Migavum Pidikum . Trisha Ithuvarai Thanathu Udambil irandu Pachai Kutthi Ullar. ippothu Muundravathaaga Pachai Kuthinaar.

Muthalil Maarbil Meenai Pachai Kuthinaar. Piragu Kaiyul Rishaba Raasiyun Adaiyaalathi Pachai Kuthinaar. Ipothu Meendum Muundravathaaga Muthugil Video Camera Pachai Kuthiyulaar.

Melum Thanathu Twitter Pakkathil Manathil Ullathai Tholil Kaatungal, Ithi Muunavathu Tatto #Lovemyjob #moviesareforever Ena Twitter Pakkathil Tweet Seithulaar.