Vijay Beats Rajini, Kamal And Ajith

Related Posts

Share This Post

Tamil Font Version

 

விஜய் தமிழில் மட்டும் அல்ல இந்திய அல்லவில் பிரபலம் ஆனவர் என்பதற்கு ஒரு புதிய நிகழ்வு நடந்து உள்ளது. விஜய் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் கேரளா , ஆந்திரா, கர்நாடக ஆகிய இடங்களிலும் முன்னணியூள் உள்ளார்.
இந்த நிலையுள் வட இந்திய இணைய தளம் ஒன்று தென் இந்தியாவில்  யார் கெத்து  ? என்று ஒரு வாக்குபதிவு நடத்தியது. அதில் 4 நடிகர்கள் தேர்வு செய்ய பட்டனர், ரஜினிகாந்த் விஜய் , அஜித்  மகேஷ் பாபு . இதில் விஜய் 34% பெற்று முதல் இடத்தில் உள்ளார். அஜித்  31 % பெற்று இரண்டாம் இடமும், அடுத்ததாக ரஜினி, மகேஷ் பாபு உள்ளனர்.

English Font Version

Vijay Tamilil Mattum Alla Indiya Allavil Pirabalam Aanavar Enbatharku Oru Puthiya Nigalvu Nadanthu Ullathu. Vijay Tamilnadu Mattum Illaamal Kerala, Anthira, Karnaataka Aagiya Idangalilum Munnaniyul Ullar.
Intha Nilaiyul Vada Indhiya Inaiya Thalam Ondru Thenindiavil Yaar Gethu ? Endru Oru Vaakupathivu Nadathiyathu. Athil 4 Nadigargal Thervu Seiya Pattanar, Rajinikanth Vijay , Ajith Mahesh Babu. Ithil Vijay 34% Petru Muthal Idathil ullar. Ajith 31 % Petru Irandaam Idamum, Aduthathaaga Rajini, Mahesh babu Ullanar.