Ajith Vedalam Movie Remake By Kannada Superstar

Related Posts

Share This Post

Tamil Font Version

அஜித்  நடித்த வேதாளம் படம் பெரிய வெற்றி அடைந்தது. இதை  தொடர்ந்து இந்த படத்தை  தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர்.

கன்னடத்தில் இந்த படத்தை எ எம் ரத்தினம் அவர்களே  தயாரிக்க உள்ளனர். இதில் அஜித்  கதாபாத்திரத்தில் கன்னட சூப்பர் ஸ்டார்  புனித் ராஜ்குமார் நடிக்க உள்ளார். இதை கன்னட இயக்குநர் நந்த கிஷோர் இயக்க உள்ளார்.

English Font Version

Ajith Naditha Vedalam Padam Periya Vetri Adainthathu. Ithai Thodarnthu Intha Padathai Telungil Remake Seiya Ullanar. 

Kannadathil Intha Padathai A m Rathinam Avargalea Thayarika Ullanar. Ithil Ajith kadhapathirathil Kannada Superstar Punith Rajkumar Nadika Ullar. Ithai Kannada Iyakunar Nandha Kishore Iyaka Ullar.