தமிழ் சினிமா சமந்த பட்ட எல்லா தகவலையும் தரும் கெத்து சினிமா நடத்திய 2015ல் உங்கள் மனம் கவர்ந்த ஹீரோ தலயா  ? தளபதியா ? போட்டியுன்  முடிவு வந்து விட்டது .

நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை நடத்த பட்ட பேஸ் புக் போட்டில் . அஜித் என்றால் லைக் செய்யவும் என்றும் விஜய் என்றால் கமெண்ட் செய்யவும் என்று கூரப்பட்டது .

இதில் அஜித் ( 1110 ) லைக் பெற்றார் . விஜய் ( 1750  ) கமெண்ட் பெற்றார் . எனவே போட்டில் ஜெயித்தது இளையதளபதி விஜய் என்று தெரிவிக்கிறோம்.

அஜித் ரசிகர்கள் எங்களை கோபித்து கொள்ள வேண்டாம் இது மக்களின்  கருத்து எனவே 2016 ல் தல அஜித் வெற்றி பெற எங்கள் கெத்து சினிமா  வாழ்த்துக்கள் .

என்றும் உங்கள் ஆதரவுடன் கெத்து சினிமா .

அதன் போட்டியுன்  லின்க் இங்கே  Thala Vs Thalapathy 

SHARE
A body building enthusiast, Salman Khan of Tamil Nadu. Hand him a job and consider it done, Name a party and he will be there.
  • Facebook
  • Google Plus