இந்த படத்தின் டீசர் வரும் 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆகும்

கார்த்திக் சுபுரஜ் எடுத்த ஜிகர்தண்டா  மிக பெரிய வெற்றி அடைந்தது. இதை தொடர்ந்து  இவர் எடுக்கும் படத்தின் மேல் ஆருவம் காட்டுகின்றனர் மக்கள்.

இவர் மீண்டும் விஜய் செததுபதி மற்றும் பாபி  சிம்ஹா கூட்டனியுல்  இறைவி என்ற படத்தை  இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜெ  சூரியாவும் நடித்துள்ளார் . மேலும் இந்த படம் மூன்று  பெண்களை மையாப்பபடுத்தி எடுக்க பட்ட படம் என்பதால் மூன்று ஹீரோஇன் . அஞ்சலி, பூஜா மற்றும் கமலின் முகர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர் .

இந்த படத்தின் கதை பாலுமகேந்திரா, பாலச்சந்தர்  பானியுள் இருக்குமாம் இந்த இறைவி.

Tag : Iraivi First Look, Iraivi Poster, HD Wallaper Motion Poster, Iraivi Latest Poster HD Image Poster.

SHARE
  • Facebook
  • Google Plus