IRAIVI MOVIE RATING – 3.5 / 5

Movie Name : Iraivi

Director : Karthik Subbaraj
Cast : S. J. Surya, Vijay Sethupathi, Bobby Simha, Anjali, Karunakaran

Music : Santhosh Narayanan

IRAIVI MOVIE REVIEW :

இறைவி படம் இன்றைய சமுதாயத்தில் ஒரு ஆன் சரி இல்லாமல் போனால் பெண்களுக்கு என்ன பிரச்சனைகள் வருகிறது என்பதையும் அதற்கு அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை அழுத்தமாக கூரி இருகிறார்கள்.


கதை களம்  :

எஸ்.ஜெ சூர்யா ஒரு இயக்குனராக வருகிறார். இவர் இயக்கிய படம் தயாரிப்பாளரிடம் உள்ள பிரச்சனை காரணமாக வெளியாகாமல் இருக்கிறது. இந்த படம் வெளியாகததால் குடி பலக்கத்திற்க்கு  அடிமையாகி விடுகிறார்.

இவருக்கு தம்பியாக பாபி சிம்ஹா வருகிறார். இவர் இந்த படத்தை வெளியுட உதவி செய்கிறார் இதற்க்கு தொனையாக விஜய் சேதுபதி வருகிறார். 

இந்த நிலையுள் எஸ்.ஜெ சூர்யா படம் என்ன ஆனது ? எஸ்.ஜெ சூர்யா மற்றும் விஜய் சேதுபதியை கல்யாணம் செய்த பெண்களின் நிலைமை என்ன என்பது மீதி கதை.

படத்தில் நடித்தவர்கள் :

எஸ்.ஜெ சூர்யா நடிப்பின் உச்சம். படத்தில் குடி காரனாக வரும் இவர் படத்தின் மொத்த நடிப்பையும் தாங்கி நிற்கிறார். விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் கச்சிதம்.

மேலும் படத்தில் வரும் மூன்று பெண்களின் நடிப்பும் பிரமாதம். மொத்தத்தில் படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் பக்காவாக பொருந்தியுள்ளது.

படத்தின் பிளஸ் :

படத்தின் பெரிய பிளஸ் படத்தில் நடித்தவர்கள், மியூசிக், படத்தில் சொல்லியிருக்கும் பெண்களின் வாழ்க்கை.

படத்தின் மைனஸ் :

தெளிவான திரைகதை இல்லை. படத்தில் பல இடங்களில் லாஜிக் மிஸ் ஆகிறது.

மொத்தத்தில் இறைவி  :

பெண்களை பற்றி சொல்லும் படமாக இருந்தாலும். பல காட்சிகள் பெண்களுக்கே பிடிக்காதது போல் உள்ளது. கொஞ்சம் மாறுபட்ட படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும்.

IRAIVI MOVIE RATING – 3.5 / 5



Tags : Iraivi Review, Iraivi Rating, Iraivi Tamil Movie Full Review, Iraivi Thirai Vimarsanaam, Iraivi Vimarsanam, Iraivi Review In Tamil, Iraivi Movie Rating, Tamil Movie Iraivi Sj Suriya Review, 2016 Tamil Movie Review Iraivi,