கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி மற்றும் பலர் நடித்து கடந்த ஜூன் 3-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 450 திரையரங்கில் வெளியானது. இந்த படம் இதுவரை சென்னையில் மட்டுமே ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது. 

SHARE
Senior Content Editor - Introvert to everyone, motormouth to close friends. Watches all the movies but finds it difficult to name one favourite film. Be a movie buff if you wanna be in one of his speed dials.