Samantha Is Now Ready To Contribute Financially For Kids Education

Related Posts

Share This Post

தற்போது சமந்தா நடிக்கும் படங்கள் ஹிட் ஆகி வருகிறது. தற்போதைய முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

இந்த நிலையுள் இவர் தனது சொந்த செலவில் கலை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதன்மூலம் வரும் வருவாயை ஏழை குழந்தைகளின் கல்வி செலவுக்காக பயன்படுத்த போவதாக அறிவித்துள்ளார்.