Thalapathy Reaction After Hear Neruppu Da Song

Related Posts

Share This Post

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையுள் உருவாகி இருக்கும் படம் கபாலி.

நேற்று முன் தினம் இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. குறிப்பாக நெருப்புடா பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஆனால் இளைய தளபதி விஜய் இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் ஸ்டுடியோவில் முன்பே கேட்டுவிட்டார்.  கேட்டவுடன் சந்தோஷ் நாராயணனை ‘சார் மிரட்டிடீங்க சூப்பர். தலைவர் ஸ்டைல்கு ஏத்த பாட்டு’ என்று  மனதார பாராட்டியுள்ளார்.