Shakeela Real Life Become A Movie !

Related Posts

Share This Post

கவர்ச்சி நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்கையை டர்டி பிக்சர் எனும் பெயரில் படமாகி அதில் வெற்றியும் கண்டனர்.

இந்த வரிசையில் தற்போது ஷகிலாவின் வாழ்க்கையும் திரைப்படமாக எடுக்க உள்ளனர். கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இப்படத்தில் இயக்க உள்ளார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை Huma Qureshi ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.