Vijay – Maddy Team Up With Charlie Official Tamil Remake

Related Posts

Maanagaram Movie Review, Rating, Story and Verdict

  Maanagaram is all about wrong people at the wrong...

Maanagaram Tamil Movie Press Meet Gallery

Tag : Maanagaram, Sundeep Kishan, Sri, Regina Cassandra, Movie Function,...

Maanagaram Movie Press Meet Gallery

Tags: Managaram, Regina, Sri, Charle, latest photos, hd stills,...

Maanagaram Tamil Movie HD Gallery | Sundeep Kishan, Sri and Regina Cassandra

Tag : Maanagaram Movie Gallery, kollywood 2016 Film Photos, New...

Share This Post

மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்த சார்லி படம் வெளியாகி மேக ஹிட் ஆனது. இதை தமிழில் இயக்க முடிவு செய்தனர்.

இதை தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் சார்லி படத்தின் தமிழ் ரீமேக் உருவாக உள்ளது. இதில் கதாநாயகனாக மாதவன் மற்றும் கதாநாயகியாக மலையத்தில் நடித்த பார்வதி உறுதியாகி உள்ளனர்.

இந்த படம் கண்டிப்பாக மாதவன்க்கு அடுத்த வெற்றியை தரும்  என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படத்தின் படபிடிப்பு நவம்பர்  மாதம் தொடங்க உள்ளது.