Chennai Rhinos loss Their Match With Kerala Strikers

Related Posts

Share This Post

2016 ஆம் ஆண்டின் நட்சத்திர கிரிக்கெட்  போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளன. ஆனால் 2011 இல் கோப்பையை வென்ற நமது சென்னை ரைநோஸ் அணி. இந்த வருடம் ஒரு வெற்றி கூட பெறாமல் தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

கேரளா ஸ்டைகர்ஸ் அணியொடு இன்று மோதிய ஆரியா தலைமையுளான சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இலப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து விளையாடிய கேரளா அணி 18.5 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியுன் மூலம் கேரளா அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது .