Simbu Get First Place Continuously

Related Posts

Share This Post

Tamil Font Version

சிம்பு சில வருடங்களாக பல பிரச்சனையை சந்தித்து வருகிறார். அதில் பீப் சாங் பிரச்னை பெரிய பிரச்சனையாக அமைந்தது.

அனால் சமீபத்தில் வந்த அச்சம் என்பது மடைமையடா படத்தின் தள்ளிபோகத்தே  பாடலின் முுலாம் மீண்டும் தனது இடத்தை பிடித்தார் சிம்பு. இந்த பாடல் தான் இப்போதைய இளைஞர்களின் ரிங் டோன்னாக மாறியுள்ளது. மேலும் யு டியூபில் 36 லட்சம் பார்வையாளர்களை தாண்டி கவர்ந்துள்ளது.

இந்த பாடல் வெளியாணத்தில் இருந்து டாப் 10 வரிசையுள் இடம் பெற்று விட்டது. சென்னையுள் பிரபல வானொலியுல்  தள்ளிபோகத்தே பாடல் தான் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் என்னமா இப்புடி பன்னுரின்களே பாடல் உள்ளது.

English Font Version

Simbu Sila Varudangalaaga Pala Pirachanaiyai Santhithu Varugiraar. Athil Beep Song Pirachanai Periya Pirachanaiyaaga Amainthathu.

Aanal Samibathil Vantha Acham Enbathu Madamaiyadaa Padathin Thallipogathe Padalin Muulam Meendum Thanathu Idathai Pidithaar Simbu. Intha Padal Thaan Ipothaiya Ilainargalin Ringtonaanaga Maariyulathu. Melum Youtubeil 36 Latcham Paarvaiyaalargalai Thaandi Kavarnthulathu.

Intha Paadal Veliyaanathil Irunthu Top 10 Varisaiyul Idam Petru Vittathu. Chennaiyun Pirabala Vaanoliyun Thallipogathe Paadal Thaan Muthail Irukirathu. Irandam Idathil Ennama Ippudi Pannuringale Padal Ullathu.