Gautham Menon & Dhanush Next Film Titile Officially Confirmed

Related Posts

Share This Post

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மிரட்டு படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இதை தொடர்ந்து இப்போது தனுஷ் கொடி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையுள் தனுஷ் மற்றும் கவுதம் மேனன் அடுத்து இணையும் படம் உறுதியானது. மேலும் அந்த படத்தின் பெயர் வெளியானது. ” என்னை நோக்கி பாயும் தோட்டா ” என்று படத்திற்கு பெயர் வைத்துளனர்.

இந்த படத்தை முடித்து விட்டு அடுத்து ஹாலிவுட் படம் நடிப்பார் அதன் பிறகு தான் வட சென்னை படத்தில் இணைவார் என தகவல் வெளியாகி உள்ளது.