ஜி.வி.பிரகாஷ் இசையுள் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் வெற்றியை கொடுத்து வருகிறார். அதனால் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இப்போது ” எனக்கு இன்னொரு பேரு இருக்கு ” என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.
இதை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாறு என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருக்கு இரண்டு ஜோடி. ஏற்கனவே டார்லிங் படத்தில் நடித்த நிக்கி கல்ராணி மற்றும் அவிகா கோர் ஆகிய இருவரும் ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.