த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தின் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்தில் சிம்புவிர்க்கு மூன்று ரோல்கள் மற்றும் மூன்று ஜோடி.

இந்த நிலையுள் தற்போது இப்படத்திற்கு ” அடங்காதவன் ” என பெயர் வைத்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசை அமைப்பதாக கூரப்படுகிரது.

  • Facebook
  • Google Plus