விஜய் நடித்த தெறி படத்தின் பாடல்கள் வரும் மார்ச் முதல் வாரமும் ரஜினி நடித்த கபாலி படத்தின் பாடல்கள் வரும் மார்ச் இறுதியுள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

கபாலி படத்தின் இருத்தி கட்ட படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடந்து வருகிறது. படக்குழுவினர் மலேசியாவில் இருந்து சென்னை வந்தவுடன் இப்படத்தின் டீஸர் வெளியாக உள்ளது.

எனவே மார்ச் மாதம் கண்டிப்பாக சினிமா ரசிகர்களுக்கும் இசை பிரியர்களுக்கும் ஒரு பெரிய விருந்தே காத்துக்கொண்டிருக்கிறது.

SHARE
  • Facebook
  • Google Plus