Jil Jung Juk Tamil Movie Review And Rating | Jil Jung Juk Padathin Vimarsanam

Related Posts

Jil Jung Juk Tamil Movie Press Meet Gallery

                            Tag : Jil Jung Juk Movie Gallery, Jil Jung Juk Press...

Jil Jung Juk Tamil Movie Official Theatrical Trailer | Siddharth, Deeraj Vaidyl, Vishal Chandrashekhar

[youtube https://www.youtube.com/watch?v=pXPoF1Uu00E] Tag : Jil Jung Juk Trailer, Siddharth Movie Jil Jung...

Jil Jung Juk Tamil Movie Gallery | Siddharth, Nassar, Radharavi, RJ Balaji

Tag: Jil Jung Juk Tamil Movie Official Gallery, Jil...

Jil Jung Juk Tamil Movie Official Trailer | Siddharth, Nassar, Radharavi, RJ Balaji

[youtube https://www.youtube.com/watch?v=p7LLgN36zRo] Tag: Jil Jung Juk Tamil Movie Official Trailer,...

Share This Post

JIL JUNG JUK MOVIE RATING : 3/5

Movie Name :  Jil Jung Juk 

Director : Deeraj Vaidy
Cast : Siddharth, Sananth Reddy, Avinash Raghudevan

Music : Vishal Chandrashekhar

JIL JUNG JUK MOVIE REVIEW

ஜில் ஜங் ஜக் படம் ஒரு மூன்று தனி திறமையுள்ள நபர்களின் ஒன்றிணைந்த ஒரு சம்பவம் தான் கதை. படம் ஒரு முழுநீள டயலாக் நிறைந்த காமெடி படமாக எடுத்துள்ளனர்.

படத்தில் ஜில்லாக சித்தார்த், ஜங்காக அவினாஷ், ஜக்காக சனாத் நடித்துள்ளனர் மூவரின் நடிப்பும் பிரமாதம். படத்தில் பல இடங்களில் காமெடி செமையாக வொர்க் அவுட் ஆகி உள்ளது. மேலும் படத்தில் பல அடல்ட் காமெடியும் உள்ளது.

ஹர ஹர மகாதேவகி வாய்ஸ் படத்தில் ஒரு கதாப்பாத்திரதிற்கு பயன் படுத்தி உள்ளனர். மேலும் படத்தில் பின்னால் வரும் இசை அருமையாக அமைந்துள்ளது. மேலும் படத்தின் ஒளிபதிவு மிக நன்றாக உள்ளது. புதிய இயக்குனர் தீரஜ் படத்தை முதல் படம் போல இல்லாமல் படத்தை நன்றாக இயக்கி உள்ளார்.

படத்தில் முதல் பாத்தியுள் இருந்த வேகம் இரண்டாம் பாத்தியுள் இல்லை. பல இடங்களில் படம் கொஞ்சம் மெதுவாக செல்வதால் கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது. மேலும் முதல் பாத்தியுள் கொஞ்சம் நன்றாக இருந்தாலும்  இரண்டாம் பாத்தியுள் கடைசியுள் தான் படம் கொஞ்சம் நன்றாக உள்ளது.

மொத்தத்தில் ஜில் ஜங் ஜக் படம் புதிய முயற்சி. குடும்பத்துடன் பார்க்கும் படமாக இல்லை. நண்பர்களுடன் அதுவும் இந்த மாதிரி படம் பிடிக்கும் நண்பர்களுடன் பார்க்கலாம்.

Tag : Jil Jung Juk Tamil Movie Review And Rating,Jil Jung Juk Review, Jil Jung Juk Movie Review, Jil Jung Juk Vimarsanam, Tamil Movie Jil Jung Juk review, Jil Jung Juk Rating, Jil Jung Juk Movie Rating, Siddharth Jil Jung Juk Rating, 2016 Tamil Movie Jil Jung Juk Review,