Vil Ambu Tamil Movie Review & Rating | Vil Ambu Padathin Vimarsanam

Related Posts

Vil Ambu Tamil Movie Official HD 2nd Trailer | Sri Harish, Kalyan, Srushti Dange

[youtube https://www.youtube.com/watch?v=4lZsPiaqgw8] Tag : Vil Ambu Trailer, Vil Ambu HD Trailer, Vil Ambu...

Share This Post

VIL AMBU MOVIE RATING : 3.5/5

Movie Name : Vil Ambu
Director : Ramesh Subramaniam
Cast : Sri, Harish Kalyan, Srushti Dange, Samskruthy Shenoy, Chandini Tamilarasan
Music : Navin

VIL AMBU MOVIE REVIEW

 

வில் அம்பு படம் வாழ்க்கையுள் நமக்கு  நடக்கும் எந்த ஒரு விசயத்திற்கும் மறைமுகமான இன்னொருவரின் செயல் இருக்கும் என்பதை மையப்படுத்தி இரண்டு நபர்களில் வாழ்க்கையுள் நடக்கும் விசயங்களை சொல்லும் கதை தான் வில் அம்பு.

ஸ்ரீ மற்றும் ஹரிஷ் ஹீரோவாக நடித்து உள்ளனர். ஸ்ரீ லோக்கல் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். ஹரிஷ் மிடில் கிளாஸ் பையனாக நடித்து அசதி உள்ளார். படத்தில் திரைகதை நன்று. யோகி பாபு காமெடி நன்றாக ரசித்து பார்க்கும்படி உள்ளது.

படத்தில் மூன்று நடிகைகள் உள்ளனர் சுருதி, சம்ஸ்க்ருத்தி, சாந்தினி . மூவரும் அவர்களது நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. மேலும் பாடல் மற்றும் பின்னணி இசை நன்று.

படத்தின் சண்டை, காமெடி, வேகம் என அனைத்தும் கொஞ்சம் நன்றாக வந்துள்ளது. இருபினும் படத்தின் முதல் பாதி கொஞ்சம் அதிக நேரம் இருபதுபோல ஒரு உணர்வு வருகிறது. முதல் பாதியுள் திரைகதையை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இரண்டாம் பாதியும் வழக்கமான கதையாக இருப்பது உணர முடிகிறது இருந்தாலும் கடைசி காட்சிகளில் அருமையாக படத்தின் திரைகதை அமைத்துள்ளார் இயக்குனர் அதற்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் வில் அம்பு படம் குடும்பத்துடம் நண்பர்களுடன் பார்க்கும் அளவுக்கு நன்றாகவே வந்துள்ளது. மேலும் காதலர் தினத்தன்று இந்த படத்திற்கு அதிகம் காதலர்கள் வருகை இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags : Vil Ambu Rating, Vil Ambu Review, Tamil Movie Vil Ambu Review, 2016 Movie Vil Ambu  Rating, Feb 12th Vil Ambu Review, Tamil Vil Ambu  Vimarsanam, Vil Ambu Review In Tamil, Vil Ambu Rating in 2016, Vil Ambu Review And Rating.