சுந்தர் சி இயக்கத்தில் விஷல் நடித்து நீண்ட நாள் ரிலீஸ் ஆகாமல் இருந்த படம் மத கஜ ராஜா. ஜெமினி ஃபில்ம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்தது. ஆனால் கடன் பிரச்னை காரணமாக நீண்ட நாட்களாக ரிலீஸ் தள்ளி போனது.

இந்த நிலையுள் அரண்மனை 2 வெற்றிக்கு பிறகு மத கஜ ராஜா படத்தை வரும் மார்ச் 11ஆம் தேதி வெளியுட முடிவு செய்துளனார். மேலும் சில முக்கியமான விநியோகஸ்தர்களை அழைத்து மத கஜ ராஜா படத்தை திரையுட முடிவு செய்துளனார்.