விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையுள் உருவான படம் நானும் ரவுடி தான். இந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது.

இதன் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். சில மாதங்களாக அடுத்த படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதி வந்தார் விக்னேஷ் சிவன். இப்போது அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இந்த படத்திற்க்கும் அனிருத் தான் இசை அமைகிறார்.

இந்த படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதியுள்ள சில பாடலுக்கு அனிருத் ட்யூந் போட்டு வைத்திருப்பதாக கூரப்படுகிரது .