Pugazh Movie Release Date Confirmed

Related Posts

Share This Post

ஜெய், சுரபி நடித்து உருவாகி உள்ள படம் புகழ். இந்த படத்தை உதயம் N.H.4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனிருத் பாடிய பாடல் ஒன்று வீடியோ வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த படம் ஆக்சன் கலந்த காதல் படமாக உருவாகி உள்ளது. இந்த படம் போன வருடமே வெளியாகும் என எதிர்பாக்க பட்டது . ஆனால்  சில காரணத்தால் வெளியாகவில்லை.

தற்போது வரும் மார்ச் 18 ஆம் தேதி படத்தை வெளியுட முடிவு செய்துள்ளனர். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையாப்பபடுத்தி உருவாகி உள்ளது.