R.J Balaji Replaced By Santhanam

Related Posts

Share This Post

சிவா மனசுல சக்தி படத்தின் முுலாம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ராஜேஷ். இவர் எடுத்த அனைத்து படங்களிலும் ஹீரோகு  இணையான கதாபாத்திரத்தில் காமெடிக்கு நடிப்பவர் சந்தானம்.

ஆனால் ராஜேஷ் அடுத்து ஜி.வி பிரகாஷ் வைத்து இயக்க இருக்கும் கடவுள் இருக்கான் குமாறு படத்தில் சந்தனத்திற்கு பதிலாக தற்போது நானும் ரவுடி தான் படத்தில் கலக்கிய ஆர்.ஜெ பாலாஜி நடிக்க உள்ளார்.