சூர்யா 3 விதமான காதபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 24. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையுள் தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையுள் இன்று 24 படத்தின் டீசர் வெளியாகும் என கூரப்பட்டது . ஆனால் கிராபிக்ஸ் பணிகள் உள்ளத்தால் டீசர் ரிலீஸ் தேதி தள்ளி போனது.

இந்த டீசரின் ரன்னிங் டைம் 1 நிமிடம் 20 நொடிகள் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டீசர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

SHARE
Social Media Manager - Hangs out in facebook, and tweets in whatsapp, and he also maintains a diary at googleplus.
  • Facebook
  • Google Plus