சூர்யா நடித்து பிரமாண்டமாக வெளியான படம் 24 . சூர்யாவுடன், சமந்தா, நித்யா மேனன் நடித்திருந்த இப்படத்திற்கு இசையை கொடுத்திருந்தார் ஏ.ஆர். ரகுமான்.

North America மற்றும் Canadaவில்  இந்த படம் சுமார் $ 1.5 மில்லியன் வசூலித்திருப்பதாக சினி கேலக்ஸி நிறுவனம் ஆதிகபூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யா நடித்த படங்களில் இப்படம் தான் அதிக வசூலித்த படம் என்பது குரிபிடத்தகது. 

SHARE
A body building enthusiast, Salman Khan of Tamil Nadu. Hand him a job and consider it done, Name a party and he will be there.
  • Facebook
  • Google Plus