24 படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் செய்து வருகிறது. மேலும் படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து சூர்யா சந்தோஷத்தில் இருகிறார்.

இந்த நிலையுள் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று எல்லோரும் எதிர்ப்பர்த்த நிலையில் சமீபத்தில் வந்த தகவல்படி கண்டிப்பாக 24 படத்தின் இரண்டாம் பாகம் வரும்.

படத்தின் கிளைமேக்ஸில் ஆத்ரேயா மீது இரத்தம் இருப்பது போல் தான் இருக்குமே தவிர புல்லட் தெரியவில்லை. மேலும் அந்த வாட்சை அங்கேயே தூக்கி போட்டுவிட்டி வருகின்றனர். மகன் சூரியாவிர்க்கும் அணைத்து விசயமும் தெரியும்படி கதை முடிகிறது.

அதனால், இரண்டாம் பாகத்தில் கதை அங்கிருந்து தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE
  • Facebook
  • Google Plus