தல அஜித் அடுத்து மீண்டும் சிவா கூட்டனியுல் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அஜித் தவிர வேறு யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஹீரோயினாக அனுஷ்கா நடிப்பது மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, மேலும் படத்தில் இரண்டு கதாநாயகிகலாம்.

இதில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இறுதிச்சுற்று படத்தில் கலக்கிய ரிதிக்கா சிங்கிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Facebook
  • Google Plus