இளையதளபதி நடித்த தெறி உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையுள் தமிழகத்தில் மட்டும் தெறி ரூ 55 கோடி விநியோகஸ்தர்கள் ஷேர் வந்துள்ளதாம். எந்திரன் படத்திற்கு பிறகு தெறிக்கு தான் இதனை கோடி ஷேர் வந்துள்ளது.

புலி படத்தின் போது பாதிப்பு அடைந்த விநியோகஸ்தர்கள் அனைவர்க்கும் தற்போது வந்த லாபத்தால் ரொம்ப சந்தோஷத்தில் உள்ளனர்.

SHARE
  • Facebook
  • Google Plus