Ajith Gets Top Place In Famous Media At India Level

Related Posts

Share This Post

தல என்றால் எப்போதும் ஒரு தனி படை உண்டு. கடந்த வருடம் என்னை அறிந்தால், வேதாளம் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார்.

சமீபத்தில் இந்தாவின் முன்னணி இணையத்தளம் ஒன்றில் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவில் மிகப்பிரபலமான நடிகர் யார்?  என்பதில் அஜித்திற்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

முதல் இடத்தில் நாம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார், அடுத்தடுத்த இடத்தில் சல்மான் கான், ஷாருக்கான் உள்ளனர்.