Sivakarthikeyan Said Thanks To Everyone Who Support Him In Cinema

Related Posts

Share This Post


Tamil Font Version

சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்திர்கு வலந்து உள்ளார். பிரபல தொலைக்காட்சியுள் தொகுபாளராக இருந்து பின்னர் நடிகராக உருமாறி அனைத்து தரப்பினருக்கு பிடித்த நடிகராக இருக்கிறார் சிவா .

நேற்றுதான் இவர் திரைக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவு அடைந்து உள்ளது. இதற்கு இவரது உழைப்பும் மக்களின் ஆதரவும் காரணம் எனவே அனைத்து ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார் சிவகருத்திகேயன் . மேலும் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்து கொண்டார்.


English Font Version

Sivakarthikeyan Tharpothu Munani Nadigar Endra Anthasthirku Valanthu Ullar. Pirabala Tholaikaatchiyul Thogupaalaraaga Irunthu Pinnar NAdigaraaga Urumaari Anaithu Tharapinarukum Piditha Nadigaraaga Irukiraar Siva.

Netrudan Ivar Thraiku Vanthu Naangu Aandugal Niraivu Adainthu Ullathu. Itharku Ivarathu Ulaipum Makkalin Aatharavum Kaaranam Enave Anaithu Rasigargalukum, Makkalukum Negilchiyudan Nandri Therivithaar Sivakarthikeyan. Melum Thannudan Paniyaatriya Anaivarukkum Thanathu Twitter Pakkathil Nandriyai Therivithu Kondaar.