24 Movie Did not Release On Aprial 14 Because Of Theri

Related Posts

Share This Post

Tamil Font Version

விஜய் நடித்துள்ள தெறி மற்றும் சூர்யா நடித்துள்ள 24 ஆகிய இரு படமும் ஏப்ரில் 14 ஆம் தேதி ஒன்றாக வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது 24 படத்தை அதே நாளில் வெளியுடபோவது இல்லை என 24 படத்தின் தயாரிப்பு தறபினார் தகவல் அளித்துள்ளனர்.

தெறி வெளியாகும் நாளில் 24 படத்தையும் ரிலீஸ் செய்தாள் கண்டிப்பாக தியேடர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் மேலும் படத்தின் வசூல் பாதிக்க படும் என்பதால் படத்தை அந்த தேதியுள் வெளியுட யோசிக்கிறார்கள்  என கூரப்படுகிரது .

English Font Version

Vijay Nadithulla Theri Matrum Suriya NAdithulla 24 Aagiya Iru Padamum April 14 Aam Thethi Ondraaga Veliyaagum Ena Sollappatathu. Aanal Tharpothu 24 Padathai Athe Naalil Veliyudapoovathu Illai Ena 24 Padathin Thayaripu Tharapinar Thagaval Thanthulanar.

Theri Veliyagum Naalil 24 PAdathaiyum Release Seithaal Kandipaaga Theater Kidaipathil Sikkal Erpadum Melum Padathin Vasul Baathika Padum Enbathaal Padathai Antha Thethiyul Veliyuda Yosaikiraargal Ena Kuurapadugirathu.