A.R. Rahman New Record In Social Site

Related Posts

Share This Post

Tamil Font Version

தமிழ் சினிமாவில்  இசை ஸ்டாராக இருப்பவர் இளையராஜாவிற்கு அடுத்து எ.ஆர்.ரஹ்மான். இவர் தன்னுடைய இசை மற்றும் பயணம் பற்றி எப்போதும் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொள்வார்.

இவரை பேஸ்புக்கில் பின் தொடருவோரின்  எண்ணிக்கை ஏற்கனவே ஒரு கோடியை தாண்டி விட்டது.

தற்போது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கோடியை தாண்டி விட்டார். இது இவரின் புதிய சாதனை. தற்போது எ.ஆர். ரஹ்மான் முதல் இடத்திலும், ரஜினிகாந்த் இரண்டாம் இடத்திலும், தனுஷ் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நடிகையுள் த்ரிஷா முதல் இடத்தில் உள்ளார்.

English Font Version

Tamil Cinemaavin Isai Staraaga Irupavar Ilaiyarajavirku Aduthu A.r.Rahman. Ivar Thannudaiya Isai MAtrum Payanam PAtri Eppothum Thanathu Inaiyathala Pakkathil Pagirnthu Kolluvaar.

Ivarai Facebookil Pin Thodaruvorin Ennikai Erkanavea Oru Kodiyai Thaandi Vittathu.

Tharpothu Twitter Pakkathil Oru Kodiyai Thaani Vittar. Ithu Ivarin Puthiya Saathanai. Tharpothu A.R. Rahman Muthal Idathilum, Rajinikanth Idandaam Idathilum, Dhanush Muundraam Idathilum Ullanar. Nadigaiyul Thrisha Muthal Idathil Ullar.