Udhayanithi Get Problem Because Of Advised Vijay Ajith Fans!

Related Posts

Share This Post

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு தான் தற்போது ரசிகர்கள் ஜாஸ்தி. இவர்களது சண்டை பெரும்பாலும் இணையதளத்தில் நடப்பது சாதாரணமாகி விட்டது.

வேதாளம் டீஸர் வந்த போது அதை கிண்டல் செய்தனர் விஜய் ரசிகர்கள் அதனால் நேற்று ரிலீஸ் ஆனா தெறி டீசரை அஜித் ரசிகர்கள் கிண்டல்  செய்ய ஆரம்பித்தனர். இதை பார்த்த உதயநிதி  இருவருமே நல்ல நண்பர்கள் எதற்காக சண்டை போடுகிறீர்கள் என ட்வீட் செய்திருந்தார்.

இதை பார்த்த பல ரசிகர்கள் இதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாத வேலை என்று அவரை திட்டி பதில் அனுப்ப ஆரம்பித்து விட்டனர். நல்லது சொல்லுறவங்களுக்கு  இதுதான் நிலைமை .