Theri Movie Latest Information

Related Posts

Share This Post


Tamil Font Version

விஜய் நடித்துள்ள 59 வது படம் தெறி. இதை அட்லீ இயக்கி உள்ளார். விஜய் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளார் மேலும் இந்த படத்தில் விஜய் அதிரடி போலீஸ் ரோளில் நடித்துள்ளார். குறிப்பாக இதுவரை இல்லாத அலவிற்கு சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையுள், தற்போது சென்னையுள் உள்ள எவிஎம் கார்டன் தியேட்டரில் தெறி படத்தின் டப்பிங் கடந்த 2 வாரங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையுள் விஜய் தனக்கென உள்ள டப்பிங்கில் பேசி  முடித்து விட்டார். தற்போது மற்ற நடிகர் நடிகைகள் பேசி கொண்டு வருகின்றனர்.

திட்டமிட்டபடி தமிழ் புத்தாண்டு அன்று தெறி படம் திரைக்கு வந்து விடும் என கூரப்படுகிரது .


English Font Version

Vijay Nadithulla 59 vathu Padam Theri. Ithai Atlee Iyaki Ullar. Vijay Muundru Getpil Nadithullaar Melum Intha Padathil Vijay Athiradi Police Rolil Nadithullar. Kuripaaaga Ithuvarai Illatha Allavirku Sandai Kaatchigalil Risk Eduthu Nadithullar.

Intha Padathin Padapidipu Mudintha Nilaiyul, Tharpothu Chennaiyul Ulla Avm Gardan Theateril Theri Padathin Dubbing Kadantha 2 Vaarangalaaga Nadanthau Varugirathu. Intha Nilaiyul Vijay Thanakena Ulla Dubbingai Peasi Mudithu Vittar. Tharpothu Matra Nadigar Nadigaigal Peasi Kondu Varugindranar.

Thitamitapadi Tamil Puthaandu Andru Theri Padam Thiraiku Vanthu Vidum Ena Kuurapadugirathu.