Vijay 60th Movie Song Writer From Puli ?

Related Posts

Share This Post

Tamil Font Version

விஜய் நடிப்பில் போன வருடம் வெளியான புலி படம் எதிர்பார்த்த வெற்றியை தர வில்லை. ஆனால் படத்தின் பாடல்கள் கொஞ்சம் ஹிட் ஆனது. புலி படத்தில் வைரமுத்து தான் பாடல்கள் எழுதினார்.

இதே போல பரதன் இயக்கத்தில் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள படத்திலும் அனைத்து பாடல்களும் வைரமுத்து தான் எழுத உள்ளாராம்.

English Font Version

Vijay Nadipil Pona Varudam Veliyana Puli Padam Ethirpaartha Vetriyai Thara Villai. Aanal Padathin Paadalgal Konjam Hit Aanathu. Puli PAdathil Vairamuthu Thaan Paadalgal Eluthinaar.

Ithe Poola Bharathan Iyakathil Vijay Aduthathaaga Nadika Ulla Padathilum Anaithu Paadalgalum Vairamuthu Thaaan Elutha Ullaaraam.