Simbu Get Upset Because Of Nayanthara

Related Posts

Idhu Namma Aalu World Wide Box Office Collection !

பல பிரச்சனைக்கு பிறகு சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு...

Idhu Namma Aalu 1st Day World Wide Box Office Collection

சிம்பு நயன்தாரா நடித்து பல பிரச்சனைக்கு பிறகு வெளியானது இது நம்ம...

Whats Thala Ajith Reference In Idhu Namma Aalu !

சிம்பு தல அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த...

Idhu Namma Aalu Tamil Movie HD Gallery | Silambarasan, Nayantara

Tag : Idhu Namma Aalu Stills, Idhu Namma Aalu HD Images, Idhu...

Share This Post

Tamil Font Version

சிம்பு – நயன்தாரா காதலித்து பிறகு பிரிந்த விசயம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையுள் வல்லவன் படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடித்த படம் இது நம்ம ஆளு. இதன் இசை வெளியுட்டு விழா வரும் 3ஆம் தேதி நடக்க உள்ளது.

நயன்தாரா பொதுவாக தான் நடிக்கும் படங்களில் விளம்பரங்களில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால் இந்த படம் நீண்ட நாளாக வாராமல் இருந்து இப்போது தான் வெளியாக உள்ளது அதனால் இந்த படத்தின் இசை வெளியுட்டு நிகழ்ச்சியுள் கலந்து கொள்வார் என எதிர்பாக்க பட்டது.

இவர் வந்தால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும். ஆனால் இவர் வர மருத்து விட்டார். எனவே சிம்பு கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

English Font Version

Simbu Nayanthaara Kathalithu Piragu Pirintha Visayam Anaivarum Arinthathe. Intha Nilaiyul Vallavan Padathirku Piragi Iruvarum Inainthu Naditha Padam Idhu Namma Aalu. Ithan Isai Veliyuttu Vila Varum 3aam Thethi Nadakka Ullathu.

Nayanthara Pothuvaaga Thaan Nadikum Padangalil Vilambarangalil Kalanthu Kolla Maataar. Aanal Intha Padam Needa Naalaga Vaaraamal Irunthu Ipothu Thaan Veliyaaga Ullathu Athanaal Intha Padathin Isai Veliyuttu Nigalchiyul Kalanthu Kolvaar Ena Ethirpaaka Pattathu.

Ivar Vanthaal Padathin Ethirpaarpu innum Athigarikum. Aanal Ivar Vara Maruthu Vittaar. Enavea Simbu Kadum Apsetil Irukiraaram.