Movie Name : Idhu Namma Aalu
Director : Pandiraj
IDHU NAMMA AALU MOVIE REVIEW :
இது நம்ம ஆளு படம் இன்றைய இளைஞர்களின் காதலையும் அதனால் ஏற்படும் பிரச்னையும் மிக அழகாக காட்டியுள்ள படம்.
கதை களம் :
சிம்பு சென்னையுள் ஐடி கம்பெனியுல் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நண்பராக சூரி இருக்கிறார். இந்த நிலையுள் சிம்புவிற்கு பெண் பார்க்க செல்கின்றனர்.
அந்த பெண் தான் நயன்தாரா. நயன்தாராவை பார்த்தவுடன் சிம்புவிற்கு பிடித்துவிடுகிறது. பெண் பார்க்க வந்த இடத்தில் நயன்தாரா சிம்புவின் முன்னால் காதலி பற்றி கேட்கிறார். இதை தொடர்ந்து சிம்புவின் முன்னால் காதலியாக ஆண்ட்ரியா வருகிறார்.
சிம்பு ஆண்ட்ரியா காதல் என்ன ஆனது ? சிம்புவும் நயன்தாராவும் சேர்ந்தார்களா ? என்பது மீதி கதை.
படத்தில் நடித்தவர்கள் :
சிம்பு இந்த படத்தில் முழு நீல காதல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்பில் பிராமாதம் மேலும் நயன்தாரா நடிப்பும் அழகும் படத்தின் பலம். சிம்பு நயன்தாரா ஜோடி படத்திற்கே அழகு சேர்க்கிறது.
ஆண்ட்ரியா முன்னாள் காதலியாக வருகிறார். அவரது நடிப்பில் நன்று மேலும் சூரி அவரது கதாப்பாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார்.
மேலும் படத்தில் நடித்த சிம்புவின் அப்பா மற்றும் நயன்தார பெற்றோர் என அனைவரது நடிப்பும் எதார்த்தம்.
படத்தின் பிளஸ் :
படத்தின் மைனஸ் :
சூரியுன் காமெடி சில இடங்களில் சொதப்பல். இரண்டாம் பாத்தியுள் பல தேவையற்ற காட்சிகள், இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக செல்கிறது.