சிம்பு தல அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையுள் நேற்று இது நம்ம ஆளு படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்திற்கு தல ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் உள்ளது. இதுமட்டுமின்றி இப்படத்தில் சிம்பு அஜித் ரசிகராக தான் வருகிறார்.

சிம்பு அறிமுகம் வரும்போதே அஜித்தின் தீவிர ரசிகன் என்று தான் ஆரம்பிக்கிறது. படத்தில் ஒரு காட்சியில் ‘எனக்கு எங்க அப்பாவிற்கு பிறகு தல அஜித்தை தான் பிடிக்கும்’ என கூறுகின்றார். இந்த ஒரு காட்சிக்கே தியேட்டர் அதிர்கிறது. 

SHARE
  • Facebook
  • Google Plus