இளையதளபதி ரசிகர்கள் உலகமெங்கும் இருகிறார்கள். இந்த நிலையுள் சினிமா துறையுளும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் புருஸ்லீ படத்தில் தீவிர விஜய் ரசிகராக நடிக்கவுள்ளாராம். ஒரு காட்சியுள் விஜய் படத்திற்கு சென்று அவர் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வது போல் எடுக்கப்பட்டுள்ளதாம்.

கண்டிப்பாக இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

SHARE
  • Facebook
  • Google Plus