பாலிவுட்டில் முன்னணி நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுடில் நடிக்க ஆரம்பித்த பிறகு உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

இந்த நிலையுள் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் 40 நாட்கள் இந்தியா வருகிறார். இந்த 40 நாட்களில் பல விளம்பர படங்களில் நடிக்க இவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த 40 நாட்களில் இவர் நடிக்கும் மொத்த விளம்பரத்தின் சம்பள தொகை சுமார் 100 கோடி. ஒரு படத்தில் நடித்தால் கூட இவ்வளவு சம்பாரிக்க முடியாது. 

SHARE
  • Facebook
  • Google Plus