பல பிரச்சனைக்கு பிறகு சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறாது.

இது நம்ம ஆளு தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ 17.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூரப்படுகிரது.

இதுவரை வந்து சிம்பு படங்களிலேயே இது நம்ம ஆளு அதிக வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.