Theri Teaser In The List Of World Record

Related Posts

Share This Post


Tamil Font Version

தெறி டீசர் கடந்த வாரம் 5 ஆம் தேதி  வெளியானது . வெளியாகி 8 நாளில் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது தெறி டீஸர். உலக அளவில் தெறி டீஸர் அதிக லைக் பெற்றதில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இது வரை இல்லாத அலவிற்கு விஜய் படத்தின் டீஸர் சாதனை படைத்ததற்கு முக்கிய காரணம் அவர்களது வம்பான ரசிகர்களின் அன்பான செயல்.

மேலும் இது அஜித் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஜித் நடித்து அடுத்த படம் வருவதற்கு ஒரு வருடம் ஆகும் அது வரை காத்திருந்து தெறி டீசரின் சாதனையை முறியடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English Font Version

Theri Teaser kadantha vaaram 5 aam thethi Veliyanathu. Veliyaagi 8 Naalil Ulaga Saathanai Pattiyalil Idam Pidithulathu Theri Teaser. Ulaga Alavil Theri Teaser Athika Like Petrathil Muundraam Idathil Ullathu.

Ithu Varai Illatha Allavirku Vijay Padathin teaser Saathanai Padathulatharku Mukkiya Kaaaranam Avargalathu Rasigargal. 

Melum Ithu Ajith Rasigargaluku Periya Athirchiyai Erpaduthi Ullathu. Ajith Nadithu Adutha Padam Varuvatharku oru varudam aagum Athu Varai Kaathirunthu Theri Teaserin Saathanaiyai Muriyadipaargala Enbathai Poruthirunthu Paarkalaam.