Karthi New Look In Kaashmora Movie

Related Posts

1 Week Box office collection of Diwali Biggies

Kodi and Kaashmora were the two big budget movies...

Kaashmora Movie Review, Rating, Story and Verdict

Kaashmora starts with showcasing Karthi as an exorcist or...

Kodi & Kaashmora 3 days box office collection !

This Diwali had 4 new releases with two big...

Censor details of Dhanush and Karthi’s Diwali releases

Diwali is nearing and films scheduled for Diwali are...

Share This Post


Tamil Font Version

தற்போது கோக்குள் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் காஷ்மோரா. இந்த படத்தில் கார்த்தியுடன் நயன்தாரா , ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதற்கு முன்பு வரை தனது கெட்டப் விசயத்தில் ஆர்வம் காட்டாத கார்த்தி இப்படத்தில் முதல் முறையாக சில கெட்டப்பில் நடித்திருக்கிறார்.

அதில் ஒன்று தான் மொட்டை கெட்டப். இந்த கெட்டப்பில் தான் கார்த்தி வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அஜித் வேதாளம் விஜய் தெறி ஆகிய படங்களை தொடர்ந்து கார்த்தியும் இது போன்று மொட்டை கெட்டப்பில் நடிப்பது ஏன் என்று படம் வந்தால் தான் தெரியும்.

கார்த்தி நடித்ததில் இது வித்யாசமானா படமாக இருக்கும். மேலும் இந்த படத்திற்காக கார்த்தி கடினமாக உழைத்து கொண்டிருக்கிறார்.


English Font Version

Tharpothu Gokul Iyakathil Karthi Nadithu varum padam Kashmora. Intha Padathil Karthiyudan Nayanthaara, Sri Divya Ullita Palar Nadithu Varugindranar. Itharku Munbu Varai Thanathu Getup Visayathil Aaruvam Kaatatha Karthi Ipadathil Muthal Muraiyaaga Sila Getupil Nadithirukirar.

Athil Ondru Thaan Mottai Getup. Intha Getupil Thaaan Karthi Varum Kaatchigal Padamaakapattu Varugirathu. Ajith Vedalam Vijay Theri Aagiya Padangalai Thodarnthu Kaarthiyum Ithu Pondru Mottai Getupil Nadipathu Yen Endru Padam Vanthaal Thaan Theriyum. 

Karthi Nadithathil Ithu Vithyaasmana Padamaaga Irrukum. Melum Intha Padathirkaaga Karthi Kadinamaaga Ulaithu Kondirukiraar.