Vikram IruMugan Movie Latest Updates

Related Posts

Share This Post

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயந்தாரா, நித்யா மேனன் நடித்து வரும் படம் இருமுகன். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைகிறார்.

மலேசியாவில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு முடித்து விட்டது. அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையுள் நடைபெற்று வருகிறது. இதில் பிரமாண்ட சுரங்கம் போன்ற செட் ஒன்று அமைத்து படமாகி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் இப்படி ஒரு பெரிய சுரங்கம் அமைத்தது இல்லை. அந்த அலவிற்கு மிக பிரமாண்டமான சுரங்கம் அரங்கு அமைத்துளனர். ஜூன் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிக்க படகுளு திட்டமிட்டுருகின்றன .