Ajith Going To Get IBN Award For Yennai Arindhaal

Related Posts

Share This Post

2016ஆம் ஆண்டுக்கான  IBN Live Movie Award விருதுக்காக வாக்குகள் பதிவு இணையதளத்தில் நடைபெற்றது. அந்த லிஸ்டில்  பிரபாஸ், மம்முட்டி , கமல்ஹாசன், சுதிப், அஜித், பிரிதிவிராஜ் ஆகியோர் இடம் பெற்றனர்.

இதில் அஜித்திற்கு 46.88 சதவீதம் வாக்குகளும், மம்முட்டிக்கு 42.58 சதவீதம் வாக்குகளும் கிடைத்தது. மேலும் மற்ற நடிகர்களுக்கு மிக கம்மியான சதவீதம் வாக்குகள் கிடைத்தன.

இந்த நிலையுள் அஜித் அதிக சதவிதம் வாக்குகள் பெற்று முதல் இடம் பிடித்தார். என்னை அறிந்தால் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதை பெற உள்ளார் அஜித். இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்  உள்ளனர்.