Ilayathalapthy Gets Continues Problem !

Related Posts

Puli Tamil Movie HD Gallery | Vijay, Hansika, Shruthi Hassan

Tag : Puli Movie Making Gallery, Puli Movie Hd...

Share This Post

விஜய் தற்போது தெறி படத்தின் ரிலீஸ் வேளைகளில் பிசியாக உள்ளார் . இந்த நிலையுள் இவர் நடித்து கடைசியாக வெளியான புலி படம் பெரும் நஷ்டம் அடைந்தது.

இதன் காரணமாக விநியோகஸ்தர்கள் விஜய்யுடமும் தயாரிப்பாளரிடமும் நஷ்ட ஈடு கேட்டு வருகின்றனர்.

பல கோடி நஷ்ட ஈடு கேட்டு வருகின்றனர். இந்த பிரச்னை விஜய், தானு அல்லது செல்வகுமார் இவர்களில் யாரது ஒருவர் தலையுட்டு  பேசினாள் தான் முடியும். இந்த பிரச்னை முடிந்தால் தான் தெறி  சொன்ன தேதியுள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகும்.

Tag : Vijay Theri News, Tamil cienma News About Vijay, Puli Problem News,