அஜித் நடித்து பெரிய ஹிட் கொடுத்த படம் தீனா அந்த படத்தை முருகதாஸ் இயக்கினார் . இதை தொடர்ந்து முருகதாஸ் எங்கு சென்றாலும் கேட்கும் ஒரே கேள்வி மீண்டும் தல உடன் எப்போது இணைவீர்கள் என்பது தான்.

இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின்படி அஜித்தின் 59வது படத்தை முருகதாஸ் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

தற்போது மகேஷ் பாபு படத்தை இயக்க உள்ளார் அதை முடித்த பிறகு அடுத்த வருட கடைசியுள் அஜித்துடன் இணைவார் என எதிர்ப்பாக்க படுகிறது. அப்படி இணைந்தால் அந்த படம் இந்திய சினிமா அளவிற்கு எதிர்பாக்க படும் என்பதில் சந்தேகம் இல்லை.